மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறிய நிலையில், தீ விபத்தால் அடர்ந்த கரும்புகைகள் வானை நோக்கி எழும்பின. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்