ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் முழுவதுமாக பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து.தமிழ்த் தாய் வாழ்த்தில் திராவிட என்ற சொல் தவிர்க்கப்பட்டதற்கு வலுத்த கண்டனம்.ஆளுநரும், முதல்வரும் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டனர்.இன்று தஞ்சை தமிழ் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.நேற்று டிடியில் நடந்த நிகழ்ச்சியில் திராவிட என்ற வார்த்தை வரும் வரி விடப்பட்டது.