முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு.விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.குற்றப்பத்திரிக்கையை விரைவாக தாக்கல் செய்யாததால் சிபிஐயிடம் ஒப்படைக்க ஆணை.