ஆன்மிக திருவிழாவை கொண்டாட சீனாவின் புஜியான் மாகாணத்தில் தைவானியர்கள் குவிந்துள்ளனர். கடல் தேவதை என கருதப்படும் மாஸுவை ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் உற்சாகம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.இதனை சுற்றுலாப் பயணிகள் பலர் பார்த்து ரசித்தனர்.