கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், சாலையை கடக்க முயன்ற இரு பள்ளி மாணவிகள் மீது கார் மோதிய CCTV காட்சி வெளியாகியுள்ளது. இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை அடித்து நொறுக்க முயற்சித்தனர்.