அதிமுகவினரை சட்டபேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு,சட்டமன்றத்தில் தொடர் கோஷம் எழுப்பியதால் அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவு,அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தை எழுப்பி அதிமுகவினர் கோஷம்,உரையை படிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டார் ஆளுநர்,தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதும் எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பியதால் வெளியேறிய ஆளுநர்,சபாநாயகர் கூறியும் அதிமுகவினர் அமளியை கைவிடாததால் வெளியேற்ற உத்தரவு.https://www.youtube.com/embed/OEU3PjmYs2o