கேரள மாநிலம் கண்ணூரில், சாலை இறக்கத்தில் பள்ளி வேன் உருண்டு விழுந்த அதிர்ச்சி காட்சி,விபத்துக்குள்ளான பள்ளி வேனில் 15 குழந்தைகள் இருந்ததனர் - ஒரு குழந்தை உயிரிழப்பு,குருமாத்தூர் சின்மயா என்ற பள்ளியின் வேன் சாலை இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து,வேனில் இருந்த குழந்தைகள் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.https://www.youtube.com/embed/xhevcp3SrYc