அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பென்சகோலா கடற்கரை பகுதியில் அரிதாக வீசிய பனி புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வரும் நாட்களில் மிசிசிப்பி, ஜார்ஜியா மற்றும் புளோரிடா வழியாக இந்த பனி புயல் கடந்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை நிபுணர்கள், உள்ளூர் தலைவர்கள், பொதுமக்கள் தங்களை உறை பனியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.