டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மதுரை மக்கள் தன்னெழுச்சியாக பேரணி.மேலூர் அருகே தொடங்கிய பேரணி தற்போது மதுரை மாநகரை அடைந்தது.மதுரை உத்தங்குடி பகுதியை சென்றடைந்தது மக்களின் பேரணி.பேரணியாக செல்லும் மக்கள் மதுரை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட உள்ளனர்.