நடு வீட்டில், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த தாய். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸ். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி தகவல். பெற்ற தாயை மகனே கொலை செய்தது விசாரணையில் அம்பலம். பெற்ற தாய் கொலை செய்யப்பட்டது ஏன்? மகன் கைதானாரா?