திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், 140 பயணிகளுடன் தவிக்கும் விமானம்.தரையிறங்க முடியாததால் 140 பயணிகளுடன் நடுவானில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.திருச்சியிலிருந்து சார்ஜாவிற்கு மாலை 6 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.தொழில்நுட்ப கோளாறால் சிறிது நேரத்திலே மீண்டும் திருச்சிக்கே திரும்பியது.