அர்ஜென்டினாவில் செல்போனை பார்த்தவாறு தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் நூலிழையில் உயிர் தப்பியதன் பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. செல்போன் பார்த்த படியே தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் வந்ததை பார்த்ததும் பின்னோக்கி நகர்ந்ததால், லேசான காயத்துடன் தப்பினார்.