அரக்கோணத்தில் பட்டப் பகலில் பட்டாக் கத்தியுடன் வலம் வந்த நபரால் பொதுமக்கள் பீதி ,அரக்கோணம் டவுன்ஹால் 4வது தெருவில் பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது,சாலையில் யாரும் நடமாடக் கூடாது என கத்தியைக் காட்டி மிரட்டியதால் பொதுமக்கள் அச்சம் ,பட்டாக் கத்தியால் மிரட்டிய பட்டிமோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் கைது,கஞ்சா போதையில் தான் அந்த நபர் பட்டாக் கத்தியை காட்டி மிரட்டியதாக பொதுமக்கள் புகார்.