சென்னையில், அரசுப்பூங்காவில், பாதுகாப்பற்ற உபகரணங்களை கொண்டு மக்களின் உயிரோடு திமுக அரசு விளையாடுவதாக எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கலைஞர் பெயரில் புதிதாக பூங்கா திறக்கப்பட்டு ஐந்து நாட்களே ஆன நிலையில், அங்குள்ள ஜிப்லைன் பழுதடைந்ததாக கூறினார்.