சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையோரங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டு முதலமைச்சரால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டும் இன்னும் பயன்பாட்டிற்கு வராத நிலையில், கடைகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் பல்வேறு காரணங்களால் அங்கு சென்று மீன் வியாபாரம் செய்ய தயங்கி வருவதும் தெரியவந்துள்ளது.