2025ஆம் ஆண்டுக்கான Miss Universe பட்டத்தை வென்றார் மெக்ஸிகோ நாட்டின் Fatima Bosch.தாய்லாந்து, வெனிசுலா, ஃபிலிப்பைன்ஸ், ஐவரி கோஸ்ட் நாட்டு அழகிகள் அடுத்தடுத்த இடங்களுக்கு தேர்வாகி அசத்தல்.2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்சிகோவின்ஃபாத்திமா போஷ் வென்றார். சமீபத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தாய்லாந்து மற்றும் வெனிசுலா அழகிகள் முறையே முதல் மற்றும் இரண்டாம் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டனர். வெற்றியாளர்: ஃபாத்திமா போஷ் (மெக்சிகோ) முதலாம் ரன்னர் அப்: தாய்லாந்து அழகி இரண்டாம் ரன்னர் அப்: வெனிசுலா அழகி