கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இரண்டு மற்றும் நான்கு சக்கர பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பாக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.