தென் கிழங்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும்.25-ந் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிப்பு.வடமேற்கு திசையில் நகர்ந்து, 4 நாட்களில் தமிழகம்-இலங்கை கடற்கரையை நெருங்கும்.