வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுநாள் 'DANA' புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து ஒடிசா அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.