கடந்த 20ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள 'லப்பர் பந்து' திரைப்படத்தின் வெற்றி விழாவில் படக்குழுவினர் பங்கேற்று படத்தின் வெற்றி குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.