இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகியான நடிகை எமி ஜாக்சன் தமிழ்ல ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான, மதராசப் பட்டினம் படம் மூலம் அறிமுகம் ஆனாங்க.தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் , சில பாலிவுட் படங்களயும் நடிச்சிருக்காங்க.அடுத்து இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜோட இணைஞ்சு வாழ்ந்துட்டு இருந்தாங்க. அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் இருக்காரு.. மகன் பிறந்த பின்னாடி எமி, தன்னுடைய காதலரை பிரிந்தார். அவரின் மகன் எமி ஜாக்சனோடதான் வளர்ந்துட்டு இருந்தாரு.பின்னர் வெஸ்ட்விக் என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகரை காதலிச்சு, அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்துட்டு இருந்தாங்க. அடுத்து, RECENT-ஆ தான் அவரை கல்யாணமும் செய்துக்கிட்டாங்க.இந்த நிலையில் எமி ஜாக்சன் தன் மகனோட எடுத்துக்கிட்ட சில அழகான போட்டோஸ இணையத்தில வெளியிட்டாரு. இன்ஸ்டாவாசிகள் லைக்ஸ குவிச்சிட்டு இருக்காங்க.