ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சிறுமி ஒருவர் அபாரமாக பந்து வீசும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் ஜாகீர் கானை போன்று சுசீலா மீனாவின் பந்துவீச்சு இருப்பதாக தெரிவித்து, ஜாகீர் கானையும் டேக் செய்துள்ளார். சச்சின் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.