தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ பற்றிய உடனே லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உயிர்தப்பிய நிலையில், விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.