கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தை லியாவின் உடல் ஒப்படைப்பு.உடற் கூராய்வு நிறைவடைந்த நிலையில் லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைப்பு.குழந்தை லியாவின் உடலை கண்டு கதறி அழுத அவரது தந்தை.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடற்கூராய்வு நிறைவு.