பிரேசிலில் லாரி மீது பேருந்து மோதியதில் அதில் பயணித்த 12 மாணவர்கள் உயிரிழந்தனர். பிராங்கா பகுதியில் உள்ள யுனிஃப்ரான் பல்கலைக்கழக மாணவர்களை இரவு ஏற்றி சென்ற பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியது.இதில் பேருந்தின் ஒரு பக்கம் முழுமையாக சிதைந்ததில் 20 பேர் காயமடைந்தனர்