ஜெர்மனி தலைநகர் பெர்லினில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறியது. சாலையில் கொப்பளித்து ஆறுபோல தண்ணீர் ஓடியதால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.