மதுரை செல்லுரில் நள்ளிரவில் JCB-ஆல் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதல்,கார், ஆட்டோ, பைக் என 25க்கும் மேற்பட்ட வாகனங்களை மோதி உடைத்து நொறுக்கிய சிறுவன்,சிறுவனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள் - போதையில் நடந்த சம்பவமா? என விசாரணை,இரும்புக்கடை ஒன்றில் தூங்கி கொண்டிருந்த காவலாளியை JCB வாகனம் மூலம் மோதி கொல்ல முயற்சி,வீட்டின் முன்பாக சண்டையிட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென JCB-ஐ ஓட்டி சிறுவன் மோதியுள்ளான்.