லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுத குடோன்களை குறிவைத்து இஸ்ரேல் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு வீடு மீதான ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி நிலையில், பதிலடியாக தொடர்ந்து குண்டுவீசி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.