ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோட்புட்லி மாவட்டம் கிரட்புரா கிராமத்தில் 700 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த 23-ம் தேதி தவறி விழுந்த 3 வயது சிறுமி செட்னா, 10 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.