இந்தியாவை சேர்ந்த 17 வயது பள்ளி சிறுமி, ஐரோப்பாவில் உள்ள எல்ப்ரஸ் மலை, ஆசியாவின் எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட ஏழு கண்டங்களில் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். மும்பையில் உள்ள இந்திய கடற்படையில் படித்து வரும் மாணவி காம்யா கார்த்திகேயன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.