மணிப்பூரில் இந்திய பள்ளி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயது பெண் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 40 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா ராய் 117 கிலோவை தூக்கி முதலிடம் பெற்றுள்ளார்.