தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையராக கலையரசியும், தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலராக சம்பத்தும், நில நிர்வாகத்துறையின் இயக்குநராக மகேஸ்வரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.