புத்துணர்ச்சி பெறுவதற்காக 9 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கி MEESHO நிறுவனம் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பண்டிகை கால விற்பனையை வெற்றிகரமாக முடித்ததை தொடர்ந்து வரும் 26 முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை மெயில், மீட்டிங் என எந்த தொந்தரவும் இல்லாமல் பண்டிகையை ஊழியர்கள் கொண்டாடலாம் என அறிவித்துள்ளது.