ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கான் கூட்டணியில் வெளிவந்த சிக்கந்தர் திரைப்படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்துள்ளது. திரைப்படம் வெளியான 9 நாட்களுக்கு பிறகே 100 கோடி வசூலை கடந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.