ஜம்மு காஷ்மீர் எல்லையில் 8-வது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறல்,போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்,நேற்று இரவும் எல்லையின் பல்வேறு பகுதிகளில் சிறியரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல்,பூஞ்ச், குப்வாரா, பாரமுல்லா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்,அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி.