ப்ரோ கபடி தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி உ.பி.யோத்தாஸ் அணி வெற்றி பெற்றது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய உபி அணி, பிற்பாதியில் எதிரணியை ஆல்-அவுட் செய்து அசத்தியது. இறுதியில் 28-23 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.