அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்,பையில் பணத்தை எடுத்து சென்றவரை பிடித்து தீவிர விசாரணை,திருச்சி வருமான வரித்துறை அலுவலர்கள் பிடிபட்ட நபரிடம் விசாரணை,ஹவாலா பணத்துடன் கைது செய்யப்பட்ட நபர் பெரம்பலூரை சேர்ந்தவர் எனத் தகவல்.