சென்னை, சுற்றியுள்ள மாவட்டங்களின் " பெல்ட் ஏரியாக்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்கள்,ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர்,மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள்-நகராட்சிகள்-மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர்,மொத்தம் 86,000 பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் -முதலமைச்சர்,6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம் முதலமைச்சர் .