சீமானிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் அடுத்த வாரத்தில் அறிக்கை தாக்கல்,சென்னை வளசரவாக்கம் போலீசார் உயர்நீதிமன்றத்தில் அடுத்த வாரத்தில் அறிக்கை தாக்கல்,4 முதல் 5 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்,கேள்வி கேட்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல்.