திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன் வாங்க முண்டியடித்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழகத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட பக்தர்கள் 6 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது