கொடைக்கானல் அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி கட்டி தூக்கி சென்ற சோகம்,6 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு,கிராமத்தில் சாலைவசதி இல்லாததால் ஒற்றையடி பாதையில் டோலி கட்டி தூக்கி சென்றனர்,மின் வசதி இல்லாததால் டார்ச் வெளிச்சத்தில் தூக்கி சென்ற காட்சிகள்.