தென்மேற்கு வங்கக்கடலில், சென்னைக்கு தென்கிழக்கே 540 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து வரும் 'டிட்வா' புயல்.வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் 'டிட்வா' புயல் சென்னைக்கு 560 கி.மீ.ல் நிலைகொண்டுள்ளதுகடந்த 6 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறதுபுதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ள 'டிட்வா' புயல்வடக்கு-வடமேற்கில் நகர்ந்து நவம்பர் 30ஆம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.