உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்.சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்தார் குடியரசுத் தலைவர்.தலைமை நீதிபதியாக நவம்பர் 11, 2024ல் பொறுப்பேற்க உள்ளார் நீதிபதி சஞ்சீவ் கன்னா.தற்போதைய தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர் நியமனம்.