உத்தரபிரதேசம் ஷாஜஹான்பூர் மாவட்டம் மதன்பூர் காவல் நிலைய பகுதியில் லாரியும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் லாரி ஓட்டுநரை பிடித்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்