சூடானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்தில் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படும் நிலையில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.