கரூர் உயிரிழப்பு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்சிபிஐ விசாரணையை ரத்து செய்துவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு வசமே விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கைகரூர் நெரிசலில் 41 பேர் பலி - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு வசமே விசாரணையை ஒப்படைக்க வேண்டும் - அரசுஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் தொடரும் வகையில் தடை உத்தரவை நீக்குக - அரசுதமிழ்நாடு காவல்துறையின் விசாரணை சரியான திசையில் தான் சென்று கொண்டிருந்தது - தமிழக அரசுகரூர் பெருந்துயரம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் தொடரும் வகையில் உத்தரவு வேண்டும்உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் வலியுறுத்தல்எந்த வகையிலும் பாரபட்சமின்றி விசாரணை என்பது நடத்தப்பட்டு வந்தது - தமிழக அரசுசென்னை உயர் நீதிமன்றம் தான் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது - தமிழக அரசுஒரு நபர் ஆணைய விசாரணை முழு சுதந்திரமாக நடைபெற்றது - தமிழக அரசு வாதம்