அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக இந்தியர்களை அனுப்பிய விவகாரத்தில், பஞ்சாப் மாநிலத்தில் 40 டிராவல் ஏஜெண்டுகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன.அமெரிக்காவில் இருந்து இதுவரை நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் 126 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆகும். இதனால் பஞ்சாபில் சட்டவிரோத டிராவல் ஏஜெண்டுகளை கண்டுபிடித்து முடக்கும் பணி, முழுவீச்சில் நடந்து வருகிறது.