ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சமூக அமைப்புகள் மாநாடு,ஓராண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் வலிமை குறித்து திருமாவளவன் பேச்சு,தற்போது இரண்டு எம்.பி.க்கள், நான்கு எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், நம்மால் கொடியேற்ற முடியவில்லை,அதிகாரிகளை செயல்பட வைக்க, அரசியல் ரீதியாக வலிமை பெற வேண்டும்.