இந்தியா - கானா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2 நாள் பயணமாக கானா நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடியை, அதிபர் ஜான் டிராமணி மகாமா சிறப்பான முறையில் வரவேற்க, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. பின்னர், பேசிய பிரதமர் மோடி, வரும் காலங்களில் இரு நாடுகளிடையே வர்த்தகத்தை அதிகரிக்க 2 மடங்காக அதிகரிக்க உள்ளதாக தெரிவித்தார்.