இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை இழந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.